Thirukkural

Chapter 43 of 133: அறிவுடைமை (Arivutaimai) · Wealth (Porul)

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்.

Anjuva Thanjaamai Pedhaimai Anjuvadhu Anjal Arivaar Thozhil

Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared

விளக்கம்: அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

Folly meets fearful ills with fearless heart;To fear where cause of fear exists is wisdom's part