Thirukkural

Chapter 43 of 133: அறிவுடைமை (Arivutaimai) · Wealth (Porul)

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்.

Edhiradhaak Kaakkum Arivinaark Killai Adhira Varuvadhor Noi

No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils

விளக்கம்: வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

The wise with watchful soul who coming ills foresee;From coming evil's dreaded shock are free