Thirukkural

Chapter 44 of 133: குற்றங்கடிதல் (Kutrangatidhal) · Wealth (Porul)

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.

Serukkunj Chinamum Sirumaiyum Illaar Perukkam Perumidha Neerththu

Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust

விளக்கம்: செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.

Who arrogance, and wrath, and littleness of low desire restrain,To sure increase of lofty dignity attain