Chapter 43 of 133: அறிவுடைமை (Arivutaimai) · Wealth (Porul)
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்.
Arivutaiyaar Ellaa Mutaiyaar Arivilaar Ennutaiya Renum Ilar
Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothing
விளக்கம்: அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
The wise is rich, with ev'ry blessing blest;The fool is poor, of everything possessed