Chapter 44 of 133: குற்றங்கடிதல் (Kutrangatidhal) · Wealth (Porul)
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்.
Thinaiththunaiyaang Kutram Varinum Panaiththunaiyaak Kolvar Pazhinaanu Vaar
Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree
விளக்கம்: பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.
Though small as millet-seed the fault men deem;As palm tree vast to those who fear disgrace 'twill seem