Thirukkural

Chapter 44 of 133: குற்றங்கடிதல் (Kutrangatidhal) · Wealth (Porul)

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை.

Kutrame Kaakka Porulaakak Kutrame Atran Tharooum Pakai

Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy

விளக்கம்: குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.

Freedom from faults is wealth; watch heedfully'Gainst these, for fault is fatal enmity