Thirukkural

Chapter 44 of 133: குற்றங்கடிதல் (Kutrangatidhal) · Wealth (Porul)

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.

Varumunnark Kaavaadhaan Vaazhkkai Erimunnar Vaiththooru Polak Ketum

The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire

விளக்கம்: குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.

His joy who guards not 'gainst the coming evil day,Like straw before the fire shall swift consume away