Chapter 45 of 133: பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkotal) · Wealth (Porul)
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்.
Utranoi Neekki Uraaamai Murkaakkum Petriyaarp Penik Kolal
Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happen
விளக்கம்: வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.
Cherish the all-accomplished men as friends,Whose skill the present ill removes, from coming ill defends