Chapter 45 of 133: பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkotal) · Wealth (Porul)
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.
Ariyavatru Lellaam Aridhe Periyaaraip Penith Thamaraak Kolal
To cherish great men and make them his own, is the most difficult of all difficult things
விளக்கம்: பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
To cherish men of mighty soul, and make them all their own,Of kingly treasures rare, as rarest gift is known