Thirukkural

Chapter 45 of 133: பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkotal) · Wealth (Porul)

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை.

Mudhalilaarkku Oodhiya Millai Madhalaiyaanjjch Aarpilaark Killai Nilai

There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to

விளக்கம்: முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

Who owns no principal, can have no gain of usury;Who lacks support of friends, knows no stability