Thirukkural

Chapter 45 of 133: பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkotal) · Wealth (Porul)

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்.

Itippaarai Illaadha Emaraa Mannan Ketuppaa Rilaanung Ketum

The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him

விளக்கம்: கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

The king with none to censure him, bereft of safeguards all,Though none his ruin work, shall surely ruined fall