Chapter 46 of 133: சிற்றினம் சேராமை (Sitrinanjeraamai) · Wealth (Porul)
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.
Sitrinam Anjum Perumai Sirumaidhaan Sutramaach Choozhndhu Vitum
(True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friends
விளக்கம்: பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.
The great of soul will mean association fear;The mean of soul regard mean men as kinsmen dear