Thirukkural

Chapter 46 of 133: சிற்றினம் சேராமை (Sitrinanjeraamai) · Wealth (Porul)

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு.

Nilaththiyalpaal Neerdhirin Thatraakum Maandharkku Inaththiyalpa Thaakum Arivu

As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates

விளக்கம்: சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

The waters' virtues change with soil through which they flow;As man's companionship so will his wisdom show