Thirukkural

Chapter 46 of 133: சிற்றினம் சேராமை (Sitrinanjeraamai) · Wealth (Porul)

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு.

Manaththu Ladhupolak Kaatti Oruvarku Inaththula Thaakum Arivu

Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions

விளக்கம்: ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

Man's wisdom seems the offspring of his mind;'Tis outcome of companionship we find