Thirukkural

Chapter 46 of 133: சிற்றினம் சேராமை (Sitrinanjeraamai) · Wealth (Porul)

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும்.

Manandhooimai Seyvinai Thooimai Irantum Inandhooimai Thoovaa Varum

Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct

விளக்கம்: மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.

Both purity of mind, and purity of action clear,Leaning no staff of pure companionship, to man draw near