Thirukkural

Chapter 46 of 133: சிற்றினம் சேராமை (Sitrinanjeraamai) · Wealth (Porul)

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை.

Manandhooyaark Kechchamnan Raakum Inandhooyaarkku Illainan Raakaa Vinai

To the pure-minded there will be a good posterity By those whose associates are pure, no deeds will be done that are not good

விளக்கம்: மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

From true pure-minded men a virtuous race proceeds;To men of pure companionship belong no evil deeds