Chapter 5 of 133: இல்வாழ்க்கை (Ilvaazhkkai) · Virtue (Aram)
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன்?
Araththaatrin Ilvaazhkkai Aatrin Puraththaatril Pooip Peruva Thevan?
What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?
விளக்கம்: ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?
If man in active household life a virtuous soul retain,What fruit from other modes of virtue can he gain