Thirukkural

Chapter 5 of 133: இல்வாழ்க்கை (Ilvaazhkkai) · Virtue (Aram)

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.

Iyalpinaan Ilvaazhkkai Vaazhpavan Enpaan Muyalvaarul Ellaam Thalai

Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state

விளக்கம்: அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.

In nature's way who spends his calm domestic days,'Mid all that strive for virtue's crown hath foremost place