Chapter 47 of 133: தெரிந்து செயல்வகை (Therindhuseyalvakai) · Wealth (Porul)
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்.
Aakkam Karudhi Mudhalizhakkum Seyvinai Ookkaar Arivutai Yaar
Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal
விளக்கம்: பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.
To risk one's all and lose, aiming at added gain,Is rash affair, from which the wise abstain