Chapter 47 of 133: தெரிந்து செயல்வகை (Therindhuseyalvakai) · Wealth (Porul)
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர்.
Thelivi Ladhanaith Thotangaar Ilivennum Edhappaatu Anju Pavar
Those who fear reproach will not commence anything which has not been (thoroughly considered) and made clear to them
விளக்கம்: இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.
A work of which the issue is not clear,Begin not they reproachful scorn who fear