Chapter 47 of 133: தெரிந்து செயல்வகை (Therindhuseyalvakai) · Wealth (Porul)
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு.
Vakaiyarach Choozhaa Thezhudhal Pakaivaraip Paaththip Patuppadho Raaru
One way to promote the prosperity of an enemy, is (for a king) to set out (to war) without having thoroughly weighed his ability (to cope with its chances)
விளக்கம்: செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.
With plans not well matured to rise against your foe,Is way to plant him out where he is sure to grow