Thirukkural

Chapter 48 of 133: வலியறிதல் (Valiyaridhal) · Wealth (Porul)

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.

Amaindhaang Kozhukaan Alavariyaan Thannai Viyandhaan Viraindhu Ketum

He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does

விளக்கம்: மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.

Who not agrees with those around, no moderation knows,In self-applause indulging, swift to ruin goes