Thirukkural

Chapter 48 of 133: வலியறிதல் (Valiyaridhal) · Wealth (Porul)

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்.

Peelipey Saakaatum Achchirum Appantanjjch Aala Mikuththup Peyin

The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded

விளக்கம்: மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.

With peacock feathers light, you load the wain;Yet, heaped too high, the axle snaps in twain