Thirukkural

Chapter 48 of 133: வலியறிதல் (Valiyaridhal) · Wealth (Porul)

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.

Alavara�ndhu Vaazhaadhaan Vaazhkkai Ulapola Illaakith Thondraak Ketum

The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue

விளக்கம்: பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.

Who prosperous lives and of enjoyment knows no bound,His seeming wealth, departing, nowhere shall be found