Thirukkural

Chapter 48 of 133: வலியறிதல் (Valiyaridhal) · Wealth (Porul)

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை.

Aakaaru Alavitti Thaayinung Ketillai Pokaaru Akalaak Katai

Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income

விளக்கம்: பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.

Incomings may be scant; but yet, no failure there,If in expenditure you rightly learn to spare