Chapter 5 of 133: இல்வாழ்க்கை (Ilvaazhkkai) · Virtue (Aram)
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து.
Aatrin Ozhukki Aranizhukkaa Ilvaazhkkai Norpaarin Nonmai Utaiththu
The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance
விளக்கம்: மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.
Others it sets upon their way, itself from virtue ne'er declines;Than stern ascetics' pains such life domestic brighter shines