Thirukkural

Chapter 49 of 133: காலமறிதல் (Kaalamaridhal) · Wealth (Porul)

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

Pakalvellum Kookaiyaik Kaakkai Ikalvellum Vendharkku Ventum Pozhudhu

A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time

விளக்கம்: காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

A crow will conquer owl in broad daylight;The king that foes would crush, needs fitting time to fight