Chapter 49 of 133: காலமறிதல் (Kaalamaridhal) · Wealth (Porul)
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு.
Paruvaththotu Otta Ozhukal Thiruvinaith Theeraamai Aarkkung Kayiru
Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king)
விளக்கம்: காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.
The bond binds fortune fast is ordered effort made,Strictly observant still of favouring season's aid