Thirukkural

Chapter 49 of 133: காலமறிதல் (Kaalamaridhal) · Wealth (Porul)

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல்.

Eydhar Kariyadhu Iyaindhakkaal Annilaiye Seydhar Kariya Seyal

If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity)

விளக்கம்: கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

When hardest gain of opportunity at last is won,With promptitude let hardest deed be done