Chapter 49 of 133: காலமறிதல் (Kaalamaridhal) · Wealth (Porul)
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை.
Serunaraik Kaanin Sumakka Iruvarai Kaanin Kizhakkaam Thalai
If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low
விளக்கம்: பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.
If foes' detested form they see, with patience let them bear;When fateful hour at last they spy,- the head lies there