Thirukkural

Chapter 50 of 133: இடனறிதல் (Itanaridhal) · Wealth (Porul)

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது.

Thotangarka Evvinaiyum Ellarka Mutrum Itanganta Pinal Ladhu

Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him

விளக்கம்: முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.

Begin no work of war, depise no foe,Till place where you can wholly circumvent you know