Chapter 50 of 133: இடனறிதல் (Itanaridhal) · Wealth (Porul)
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும்.
Muranserndha Moimpi Navarkkum Aranserndhaam Aakkam Palavun Tharum
Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages
விளக்கம்: மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.
Though skill in war combine with courage tried on battle-field,The added gain of fort doth great advantage yield