Thirukkural

Chapter 50 of 133: இடனறிதல் (Itanaridhal) · Wealth (Porul)

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின்.

Aatraarum Aatri Atupa Itanarindhu Potraarkan Potrich Cheyin

Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies

விளக்கம்: தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்,

E'en weak ones mightily prevail, if place of strong defence,They find, protect themselves, and work their foes offence