Thirukkural

Chapter 50 of 133: இடனறிதல் (Itanaridhal) · Wealth (Porul)

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

Sirainalanum Seerum Ilareninum Maandhar Urainilaththotu Ottal Aridhu

It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress

விளக்கம்: அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.

Though fort be none, and store of wealth they lack,'Tis hard a people's homesteads to attack