Thirukkural

Chapter 50 of 133: இடனறிதல் (Itanaridhal) · Wealth (Porul)

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு.

Kaalaazh Kalaril Nariyatum Kannanjaa Velaal Mukaththa Kaliru

A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down

விளக்கம்: வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.

The jackal slays, in miry paths of foot-betraying fen,The elephant of fearless eye and tusks transfixing armed men