Chapter 1 of 133: கடவுள் வாழ்த்து (Katavul Vaazhththu) · Virtue (Aram)
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
Irulser Iruvinaiyum Seraa Iraivan Porulser Pukazhpurindhaar Maattu
The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God
விளக்கம்: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை
The men, who on the 'King's' true praised delight to dwell,Affects not them the fruit of deeds done ill or well