Thirukkural

Chapter 51 of 133: தெரிந்து தெளிதல் (Therindhudhelidhal) · Wealth (Porul)

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் சுட்டே தெளிவு.

Kutippirandhu Kutraththin Neengi Vatuppariyum Naanutaiyaan Sutte Thelivu

(The king's) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin)

விளக்கம்: நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

Of noble race, of faultless worth, of generous prideThat shrinks from shame or stain; in him may king confide