Thirukkural

Chapter 51 of 133: தெரிந்து தெளிதல் (Therindhudhelidhal) · Wealth (Porul)

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு.

Ariyakatru Aasatraar Kannum Theriyungaal Inmai Aridhe Veliru

When even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance

விளக்கம்: அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.

Though deeply learned, unflecked by fault, 'tis rare to see,When closely scanned, a man from all unwisdom free