Chapter 51 of 133: தெரிந்து தெளிதல் (Therindhudhelidhal) · Wealth (Porul)
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.
Kunamnaatik Kutramum Naati Avatrul Mikainaati Mikka Kolal
Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails
விளக்கம்: ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.
Weigh well the good of each, his failings closely scan,As these or those prevail, so estimate the man