Thirukkural

Chapter 52 of 133: தெரிந்து வினையாடல் (Therindhuvinaiyaatal) · Wealth (Porul)

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.

Nanmaiyum Theemaiyum Naati Nalampurindha Thanmaiyaan Aalap Patum

He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking

விளக்கம்: நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.

Who good and evil scanning, ever makes the good his joy;Such man of virtuous mood should king employ