Thirukkural

Chapter 52 of 133: தெரிந்து வினையாடல் (Therindhuvinaiyaatal) · Wealth (Porul)

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை.

Vaari Perukki Valampatuththu Utravai Aaraaivaan Seyka Vinai

Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it)

விளக்கம்: பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

Who swells the revenues, spreads plenty o'er the land,Seeks out what hinders progress, his the workman's hand