Chapter 52 of 133: தெரிந்து வினையாடல் (Therindhuvinaiyaatal) · Wealth (Porul)
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்.
Enaivakaiyaan Theriyak Kannum Vinaivakaiyaan Veraakum Maandhar Palar
Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed)
விளக்கம்: எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.
Even when tests of every kind are multiplied,Full many a man proves otherwise, by action tried