Thirukkural

Chapter 52 of 133: தெரிந்து வினையாடல் (Therindhuvinaiyaatal) · Wealth (Porul)

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு.

Anparivu Thetram Avaavinmai Innaankum Nankutaiyaan Katte Thelivu

Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness

விளக்கம்: அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

A loyal love with wisdom, clearness, mind from avarice free;Who hath these four good gifts should ever trusted be