Chapter 52 of 133: தெரிந்து வினையாடல் (Therindhuvinaiyaatal) · Wealth (Porul)
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு.
Vinaikkan Vinaiyutaiyaan Kenmaive Raaka Ninaippaanai Neengum Thiru
Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties
விளக்கம்: மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.
Fortune deserts the king who ill can bear,Informal friendly ways of men his tolls who share