Chapter 52 of 133: தெரிந்து வினையாடல் (Therindhuvinaiyaatal) · Wealth (Porul)
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு.
Naatorum Naatuka Mannan Vinaiseyvaan Kotaamai Kotaa Thulaku
Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly
விளக்கம்: தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
Let king search out his servants' deeds each day;When these do right, the world goes rightly on its way