Thirukkural

Chapter 54 of 133: பொச்சாவாமை (Pochchaavaamai) · Wealth (Porul)

இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

Irandha Vekuliyin Theedhe Sirandha Uvakai Makizhchchiyir Sorvu

More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy

விளக்கம்: பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.

'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soulBring self-forgetfulness than if transcendent wrath control