Thirukkural

Chapter 54 of 133: பொச்சாவாமை (Pochchaavaamai) · Wealth (Porul)

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.

Pochchaappuk Kollum Pukazhai Arivinai Nichcha Nirappuk Kon Raangu

Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge

விளக்கம்: நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.

Perpetual, poverty is death to wisdom of the wise;When man forgets himself his glory dies