Chapter 54 of 133: பொச்சாவாமை (Pochchaavaamai) · Wealth (Porul)
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும்.
Munnurak Kaavaadhu Izhukkiyaan Thanpizhai Pinnooru Irangi Vitum
The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault
விளக்கம்: வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.
To him who nought foresees, recks not of anything,The after woe shall sure repentance bring