Thirukkural

Chapter 54 of 133: பொச்சாவாமை (Pochchaavaamai) · Wealth (Porul)

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்பது இல்.

Izhukkaamai Yaarmaattum Endrum Vazhukkaamai Vaayin Adhuvoppadhu Il

There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons

விளக்கம்: யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.

Towards all unswerving, ever watchfulness of soul retain,Where this is found there is no greater gain