Chapter 55 of 133: செங்கோன்மை (Sengonmai) · Wealth (Porul)
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு.
Iyalpulik Kolochchum Mannavan Naatta Peyalum Vilaiyulum Thokku
Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice
விளக்கம்: நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.
Where king, who righteous laws regards, the sceptre wields,There fall the showers, there rich abundance crowns the fields